Map Graph

டெக்னோபார்க், திருவனந்தபுரம்

டெக்னோபார்க் என்னும் தொழில் நுட்பத் திடல், திருவனந்தபுரத்தில் உள்ளது. பரப்பளவின் அடிப்படையில், இந்தியாவின் பெரிய தொழில் நுட்பப் பூங்காவாக விளங்குகிறது. இங்கு ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. இது 1990-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நான்கு மில்லியன்/ நாற்பதாயிரம் சதுர அடி நிலப்பரப்பில் கட்டிடங்களைக் கொண்டுள்ளது. இங்கு 285 நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் நாற்பதாயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

Read article
படிமம்:Technopark_kerala_logo.gifபடிமம்:Aerial_view_of_Technopark_Phase_I_at_Trivandrum_India.jpgபடிமம்:Carnival_0631.jpg